சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக

ஆணாதிக்கத்தின் அருவருப்பொலியையும்  எதிர்பாலினர் சார் கட்டாய பாலியல் நாட்டம் போன்ற தடைகளை உடைத்தெறிந்து அவற்றுக்கு மேலாக எழுந்து செயற்படல் ஒவ்வொரு பெண்ணினதும் சத்திய மந்திரமாக இருக்க வேண்டும், அவர்கள் இளம் வயதினராக இருந்தாலும் சரி அல்லாது பழைமையானோராயினும் சரி. கண்ணாடிக் கூரைகளை உடைத்தெழுந்து செயற்படும் இன்றைய பெண்களை நாம் கொண்டாடும் அதே வேளையில், சமூக மற்றும் காலாச்சார ‘விதிமுறைகள்‘ காரணத்தினால் ஆணாதிக்கம் மற்றும்  எதிர்பாலினர் சார் கட்டாய பாலியல் நாட்டம் போன்ற காரணிகளினால் பறப்பதற்கு ஆவலாயிருந்தும் தமதுContinue reading சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக

கொழும்பு PRIDE 2018

இந்தவருடம் கொழும்பு PRIDE ஆனது தனது 14 வது பதிப்பிற்காக பெரும்பாலான திகதிகளை ஒதுக்கியுள்ளது. எமது நிகழ்வுகள் பற்றிய புதுப்பிப்புகள் மற்றும் அற்புதமான நிகழ்வுகள் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள அவ்வப்போது இந்த பக்கத்தைச் சரிபார்க்கவும். அல்லது, எங்கள் பேஸ்புக் பக்கம்- கொழும்பு PRIDE2018 ஐ பார்க்கவும். மற்றும் ஒவ்வொரு நிகழ்வு, அவற்ற்ன் இடங்கள் பற்றிய விபரங்கள் அறியத்தரப்படும். 4 ஜூன் – ஊடக உணர்திறன் மற்றும் மாநாடு 9 – 10 ஜூன் – இளைஞர் முகாம் 12 ஜூன் – FFLGBTIQ கருத்துக்களம் (குடும்பம்Continue reading கொழும்பு PRIDE 2018

LGBT வன்முறைக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும்

LGBT வன்முறை பற்றிய மெளனத்த்தை தகர்த்தல் வன்முறை வெவ்வேறு வடிவங்களிலும் சூழ்நிலைகளிலும் ஏற்படும்.LGBT சமூக மக்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர், சகவாதிகள் மற்றும் அதிகாரத்திலுள்ள நபர்கள் மூலம் உணர்ச்சி உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இலங்கையில் உள்ள LGBTIQ சமுதாயத்திற்கு வெளிப்படையான பாதுகாப்பு இல்லாததால் இத்தகைய சூழ்நிலைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாது காணப்படுகின்றது.   நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரோ பாலியல் நடத்தை அல்லது பால் நிலை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு வன்முறைக்கு உட்படுத்தபடிருப்பின் அல்லது பாதிக்கப்பட்டிருப்பின் எங்களுடன்Continue reading LGBT வன்முறைக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும்