இந்தவருடம் கொழும்பு PRIDE ஆனது தனது 14 வது பதிப்பிற்காக பெரும்பாலான திகதிகளை ஒதுக்கியுள்ளது. எமது நிகழ்வுகள் பற்றிய புதுப்பிப்புகள் மற்றும் அற்புதமான நிகழ்வுகள் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள அவ்வப்போது இந்த பக்கத்தைச் சரிபார்க்கவும். அல்லது, எங்கள் பேஸ்புக் பக்கம்- கொழும்பு PRIDE2018 ஐ பார்க்கவும். மற்றும் ஒவ்வொரு நிகழ்வு, அவற்ற்ன் இடங்கள் பற்றிய விபரங்கள் அறியத்தரப்படும். 4 ஜூன் – ஊடக உணர்திறன் மற்றும் மாநாடு 9 – 10 ஜூன் – இளைஞர் முகாம் 12 ஜூன் – FFLGBTIQ கருத்துக்களம் (குடும்பம்Continue reading கொழும்பு PRIDE 2018
EQUALITY சஞ்சிகையை
கொழும்பு, இலங்கை. 20 டிசம்பர் 2016 இலங்கையில் LGBTIQ பரிந்துபேசல் நிறுவனமான EQUAL GROUND ஆனது, கொழும்பில் இன்று தமது முதலாவது LGBTIQ EQUALITY சஞ்சிகையை அறிமுகப்படுத்தியது. EQUALITY (சமத்துவம்) என பொருத்தமாக தலைப்பிடப்பட்ட இந்த சஞ்சிகை, இலங்கையில் பல்வேறு சஞ்சிகைகள் பிரசுரிக்கப்பட்டு வரும் நிலையில் LGBTIQ சார்ந்து பிரசுரிக்கப்படும் முதலாவது சஞ்சிகையாகும். “ரெயின்போ நியுஸ்” செய்திமடல் ஊடாக LGBTIQ சமுதாயத்திற்கும், அதன் பங்காளர்களுக்கும் EQUAL GROUND ஆனது 12 வருடங்களாக சேவையாற்றி வருகின்றது. LGBTIQ சமுதாயத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் தளம் ஒன்றை உருவாக்கும் கருவியாக இந்த சஞ்சிகை அமையும். “இந்த நாட்டின் LGBTIQ சமுதாயத்தினர் அனைத்து மூன்று மொழிகளிலும் பங்களிக்கக்Continue reading EQUALITY சஞ்சிகையை