LGBT வன்முறைக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும்

LGBT வன்முறை பற்றிய மெளனத்த்தை தகர்த்தல் வன்முறை வெவ்வேறு வடிவங்களிலும் சூழ்நிலைகளிலும் ஏற்படும்.LGBT சமூக மக்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர், சகவாதிகள் மற்றும் அதிகாரத்திலுள்ள நபர்கள் மூலம் உணர்ச்சி உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இலங்கையில் உள்ள LGBTIQ சமுதாயத்திற்கு வெளிப்படையான பாதுகாப்பு இல்லாததால் இத்தகைய சூழ்நிலைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாது காணப்படுகின்றது.   நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரோ பாலியல் நடத்தை அல்லது பால் நிலை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு வன்முறைக்கு உட்படுத்தபடிருப்பின் அல்லது பாதிக்கப்பட்டிருப்பின் எங்களுடன்Continue reading LGBT வன்முறைக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும்

134 பிரசாரத்துடன் இன்று ஒன்றுசேருங்கள்!

134 வருடங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளது! 134 வருடங்கள் பாகுபாட்டுடன் கூடியதாக எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன! 134 வருடங்கள் போதும்!   உங்களுக்கும் 134 பிரசாரத்துடன் ஒன்றுசேர பல வழிகளுள்ளன 1. விண்ணப்பத்திற்கு கையொப்பம் வைக்கவும் 2. காணொளி – ஏனெனில் கணொளிகளால் பேச முடியும். 3. திடீர் நிகழ்ச்சிகள் – ஒருரையொருவர் சந்தியுங்கள். யோசனைகளை நிஜமாக்குங்கள். உலகை மாற்றுங்கள். 4. விளம்பர உபகரணங்கள் – விளம்பர உபகரணங்கள் அணிந்து இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கவும் 5. தாராளமாகப் பேசுங்கள் – ஏதேனும் செய்யக் கூடிய யரையாவது நீங்கள் அறிந்தவர்கள் தெரிந்திருப்பின் நாம்Continue reading 134 பிரசாரத்துடன் இன்று ஒன்றுசேருங்கள்!