குழந்தைகளின் உரிமைகள் பற்றிய மாநாடு, குற்றவிலக்கு மற்றும் பாரபட்சமின்மை பற்றிய பரிந்துரை.

கடந்த வருடம் CRC இன் 77 ஆவது அமர்வு மீதான அதன் பரிசீலனைக்குப்பின், சிறுவர் உரிமைகள் பற்றிய மாநாட்டின் கீழ் அரச கடமைகளை மீளாய்வு செய்யும் குழுவால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை EQUAL GROUND வரவேற்கிறது. 2017 ஆம் ஆண்டில் CRC இன் 77 வது அமர்வுக்கு EQUAL GROUNDல் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட அறிக்கையின் அடிப்படையில், இலங்கையின் அரசாங்கம் அகனள்/ நங்கை (lesbian), ஈரர் (bisexual), மாற்றுப் பால் இனத்தவர் (transgender) மற்றும் இருபாலர் (intersex) (LGBTI) குழந்தைகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவதற்கான செயலூக்கமான, விரிவான உத்திகள்Continue reading குழந்தைகளின் உரிமைகள் பற்றிய மாநாடு, குற்றவிலக்கு மற்றும் பாரபட்சமின்மை பற்றிய பரிந்துரை.

Zonta Women of Achievement 2017 – சமூக தாக்கத்திற்கான விருது LGBTIQ சமூகத்தை அங்கீகரித்து இனங்காணல்

EQUAL GROUND அமைப்பானது எமது நிர்வாக இயக்குனரான ரோசனா பிளேமர் கல்தேர (Rosanna Flamer-Caldera) சமூக தாக்கத்திற்கான Zonta சாதனைக்கான பெண்கள் விருதை 17 செப்டம்பர் 2017 ஆம் திகதி ஞாயிறு இரவு சின்மோனன் கிராண்ட் ஹோட்டலில் (Cinnamon Grand Hotel) பெற்றார் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகின்றது. 1985 ஆம் ஆண்டிலிருந்து, கொழும்பிலுள்ள ஸொன்தா குழு 1 (Zonta Club 1) ஆனது, தமது துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் தேசிய முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்துள்ள பெண்களை சிறப்பித்து கொண்டாடுகின்றது.

EQUALITY சஞ்சிகையை

கொழும்பு, இலங்கை. 20 டிசம்பர் 2016 இலங்கையில் LGBTIQ பரிந்துபேசல் நிறுவனமான EQUAL GROUND ஆனது, கொழும்பில் இன்று தமது முதலாவது LGBTIQ EQUALITY சஞ்சிகையை அறிமுகப்படுத்தியது. EQUALITY (சமத்துவம்) என பொருத்தமாக தலைப்பிடப்பட்ட இந்த சஞ்சிகை, இலங்கையில் பல்வேறு சஞ்சிகைகள் பிரசுரிக்கப்பட்டு வரும் நிலையில் LGBTIQ சார்ந்து பிரசுரிக்கப்படும் முதலாவது சஞ்சிகையாகும். “ரெயின்போ நியுஸ்” செய்திமடல் ஊடாக LGBTIQ சமுதாயத்திற்கும், அதன் பங்காளர்களுக்கும் EQUAL GROUND ஆனது 12 வருடங்களாக சேவையாற்றி வருகின்றது. LGBTIQ சமுதாயத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் தளம் ஒன்றை உருவாக்கும் கருவியாக இந்த சஞ்சிகை அமையும். “இந்த நாட்டின் LGBTIQ சமுதாயத்தினர் அனைத்து மூன்று மொழிகளிலும் பங்களிக்கக்Continue reading EQUALITY சஞ்சிகையை

பெருமித இசை காணொளி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது

எமது PRIDE இசை காணொளி ஆனது தற்போது YouTube பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியினைப் பகிர்வதில் ஈக்குவல் கிரவுண்ட் மிக மகிழ்ச்சி அடைகிறது. தற்போது Colombo PRIDE 2015 கொண்டாடப்படும் வேளையில், கொதே நிறுவகத்தில் நேற்று இரவு இந்த இசை காணொளி ஆனது, அரங்கம் நிறைந்த சபையில் அரங்கேறியது. ஒரு முற்று முழுதான உள்நாட்டு ஆக்கமான Nothing but Pride ஆனது இலங்கையின் கொழும்பில் உள்ள அமைவிடத்தில் முழுதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தயை கூர்ந்து காணொளியினை YouTube பார்ப்பதுடன், இப் பாடல் பரவுவதற்கும் உதவுமாறு வேண்டுகின்றோம்.Continue reading பெருமித இசை காணொளி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது