LGBT வன்முறை பற்றிய மெளனத்த்தை தகர்த்தல்
வன்முறை வெவ்வேறு வடிவங்களிலும் சூழ்நிலைகளிலும் ஏற்படும்.LGBT சமூக மக்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர், சகவாதிகள் மற்றும் அதிகாரத்திலுள்ள நபர்கள் மூலம் உணர்ச்சி உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இலங்கையில் உள்ள LGBTIQ சமுதாயத்திற்கு வெளிப்படையான பாதுகாப்பு இல்லாததால் இத்தகைய சூழ்நிலைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாது காணப்படுகின்றது.
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரோ பாலியல் நடத்தை அல்லது பால் நிலை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு வன்முறைக்கு உட்படுத்தபடிருப்பின் அல்லது பாதிக்கப்பட்டிருப்பின் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சட்ட, மருத்துவ மற்றும் உணர்ச்சி ரீதியான ஆலோசனையுடனான ஆதரவை எம்மால் உங்களுக்கு வழங்க முடியும் .
தொலைபேசி அழைப்பு 0114 334277 | TEXT/WHATSAPP – 0777677333 | FACEBOOK








Published by