134 பிரசாரத்துடன் இன்று ஒன்றுசேருங்கள்!

134

134 வருடங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளது!
134 வருடங்கள் பாகுபாட்டுடன் கூடியதாக எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன!
134 வருடங்கள் போதும்!

 

உங்களுக்கும் 134 பிரசாரத்துடன் ஒன்றுசேர பல வழிகளுள்ளன

1. விண்ணப்பத்திற்கு கையொப்பம் வைக்கவும்

2. காணொளி – ஏனெனில் கணொளிகளால் பேச முடியும்.

3. திடீர் நிகழ்ச்சிகள் – ஒருரையொருவர் சந்தியுங்கள். யோசனைகளை நிஜமாக்குங்கள். உலகை மாற்றுங்கள்.

4. விளம்பர உபகரணங்கள் – விளம்பர உபகரணங்கள் அணிந்து இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கவும்

5. தாராளமாகப் பேசுங்கள் – ஏதேனும் செய்யக் கூடிய யரையாவது நீங்கள் அறிந்தவர்கள் தெரிந்திருப்பின் நாம் அவரைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.

EQUAL GROUND 134 பிரசாரத்திற்கு நீங்கள் தயாரிக்கும் காணொளி தயாரிக்க
நிகழ்வுகள் திட்டமிட உபகரணங்கள் வழங்குதல் போன்றவைக்கு உதவளிக்களாம்.

எமது Facebook கணக்கை பின்பற்றி 134 பிரச்சாரத்தின் நிகழ்வுத் தகவல் (பாப் அப்களை, மன்றங்கள் போன்றவைஇ காணொளிகள.) பற்றி அறிவித்துக்கொள்ளுங்கள்

134 பிரசாரத்துடன் இன்று ஒன்றுசேருங்கள்!

Published by

Leave a Reply