பெருமித இசை காணொளி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது

57

எமது PRIDE இசை காணொளி ஆனது தற்போது YouTube பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியினைப் பகிர்வதில் ஈக்குவல் கிரவுண்ட் மிக மகிழ்ச்சி அடைகிறது.

தற்போது Colombo PRIDE 2015 கொண்டாடப்படும் வேளையில், கொதே நிறுவகத்தில் நேற்று இரவு இந்த இசை காணொளி ஆனது, அரங்கம் நிறைந்த சபையில் அரங்கேறியது.

ஒரு முற்று முழுதான உள்நாட்டு ஆக்கமான Nothing but Pride ஆனது இலங்கையின் கொழும்பில் உள்ள அமைவிடத்தில் முழுதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தயை கூர்ந்து காணொளியினை YouTube பார்ப்பதுடன், இப் பாடல் பரவுவதற்கும் உதவுமாறு வேண்டுகின்றோம்.

 

 

Published by

Leave a Reply